எமது நோக்கு
மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.எமது கொள்கை
அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.
காலி நகரத்தின் வரலாறு
தென் மாகாணத்தின் தலை நகரம் காலி நகரமாகும்.
முதலாவது தர்ம பாடசாலை
விஜயானந்த தர்ம பாடசாலை - காலி
|
பெயர் |
முதல் |
வரை |
||
|
திரு. எச்.எல். குணவர்தன |
||||
|
திரு. எம்.கே. பண்துல ஹரிஸ்சந்திர |
||||
|
திரு. லால் ஸமரஸேகர |
2010 |
2012 |
||
|
திருமதி. அனுஷா பட்டவலகமகே |
2012 |
2014 |
||
|
திரு. டப்ளியூ.எஸ். ஸத்யானந்த |
2014 |
2018 |
||
|
திருமதி ஹிமாலி ரத்னவீர
|
2018 | 2022 | ||
|
திரு. ஐ.எஸ். சமரகோன்
|
2022 | 2025 | ||
|
திருமதி எல்.என். பியுமலி லியனகே
|
2025 | இதுவரை |















